![](https://trbaalu.in/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-27-at-12.03.36-PM-1024x926.jpeg)
மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களை 26.07.2022 அன்று சந்தித்து, சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கியபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-27-at-12.03.36-PM-1024x926.jpeg)