02.09.2022 அன்று காலை திருப்பெரும்புதூர் மற்றும் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வரதராஜபுரம், டி.டி.கே.நகர், இரும்புலியூர், அருள் நகர், முடிச்சூர், கிருஷ்ணா நகர், செம்பாக்கம் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறை மேற்கொள்ளும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், மழைக் காலங்களுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவாதித்தபோது