![](https://trbaalu.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-12-at-1.42.10-PM-1-1024x329.jpeg)
தைத் திருநாள், தமிழ்ப் புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000/- ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, வார்டு எண்.14இல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பை மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களுடன் வழங்கியபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-12-at-1.42.10-PM-1-1024x329.jpeg)