மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில், ஸ்ரீநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஃபரூக் அப்துல்லா அவர்களைச் சந்தித்து, சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கியபோது.

இன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில், திருமதி.சோனியா காந்தி அவர்களையும், திரு.ராகுல் காந்தி அவர்களையும் சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள 44வது #செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கிய போது.

மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் சார்பில்,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள 44வது #செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கிய போது.

ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவிற்கான அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி திரௌபதி முர்மு அவர்களிடம் வழங்கியபோது.

ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை மாண்புமிகு ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களிடம் வழங்கியபோது.

ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.இராஜ்நாத் சிங் அவர்களிடம் வழங்கியபோது.

ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களிடம் அவர்கள் வழங்கியபோது

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள், தாம்பரம் மாநகராட்சி, கடப்பேரி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதியினை தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து விடுவிக்கக் கோரும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தினை, தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.இராஜா ஆகியோரிடம் 14.07.2022 அன்று வழங்கியபோது.