திமுக ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் – எம்.பி டி ஆர் பாலு பேச்சு
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையால் கட்டிமுடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் கட்டிடத்தை மாண்புமிகு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களுடன் திறந்து வைத்த போது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/06/285358908_591210949038892_377532515068588922_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/06/285848160_591210875705566_5239605452645913772_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/06/285602116_591210702372250_1980130943879230311_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/06/286196821_591210669038920_6349665058790041906_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/06/285741543_591210642372256_2909146774410066585_n.jpg)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் 18.5.2022 அன்று நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) முதல் கூட்டத்தில் பங்கேற்றபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-19-at-5.12.02-PM-1024x951.jpeg)
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் 18.5.2022 நடைபெற்ற கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் உரையாற்றியபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/281300137_578340166992637_5464785651738853228_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/282490188_578339896992664_6667763580101273090_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/282563565_578339820326005_7588322770385789000_n-1024x445.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/281558530_578339770326010_2086869789958797828_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280820348_578339726992681_1987139161218916042_n.jpg)
தஞ்சை மத்திய மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதி, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் நடைபெற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் சிறப்புரை ஆற்றியபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/281446076_577070673786253_4777792001872149986_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280745042_577070710452916_1339261697854898320_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280110831_577070747119579_4500639181064298784_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280652424_577070803786240_8593745609960904579_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/281422970_577071027119551_3798485023884980877_n.jpg)
திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதி தி.மு.க சார்பாக நடைபெற்ற கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கழக தலைவர் #தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கழக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் விளக்கி உரையாற்றிய போது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280764684_576419000518087_7518950135185586688_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/281283455_576419370518050_1276098936808496135_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280610946_576419437184710_7562969547274572576_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/281542234_576419560518031_3085500418374294501_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280597062_576419623851358_8544167789664633682_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280650545_576419667184687_8201689063949645706_n.jpg)
மே 28, 2022 அன்று, முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை மாண்புமிகு குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களிடம், மே 13 அன்று மாண்புமிகு நீர்வளம், சட்டமன்றம், கனிமம் & சுரங்கத் துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களுடன் கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் வழங்கியபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/279890684_575012720658715_7724967872029267230_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280538147_575012613992059_374878549284959733_n.jpg)
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்11.05.2022 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-12-at-5.18.17-PM-1024x753.jpeg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-12-at-5.18.18-PM-1024x853.jpeg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-12-at-5.18.19-PM-1024x531.jpeg)
சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பாடி – யாதவாள் தெருவில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசின் – ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280340947_572086297618024_7927766007809288234_n-1.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280334065_574006694092651_6659245688654009172_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280374208_574006724092648_3095624558547327765_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280052121_574006790759308_1570766978199355368_n.jpg)
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் திலகர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் (08.05.2022) உரையாற்றியபோது.
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/279607039_572086170951370_2824997472707503889_n-1024x416.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/280340947_572086297618024_7927766007809288234_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/279499470_572086014284719_5413888881608487965_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/279903996_572086047618049_3173926973310804515_n.jpg)
![](https://trbaalu.in/wp-content/uploads/2022/05/279904022_572086100951377_3796816319142447561_n.jpg)
Recent Comments
2009: Elected to Lok Sabha.